இயற்கை அமைப்பின் இடர்க்கால உலருணவு வழங்கும் செயற்திட்டம்: சுரேஸ் லூர்த் தம்பதியினருக்கு நன்றிகள் 06.06.2021

 இயற்கை அமைப்பின் இடர்க்கால உலருணவு வழங்கும் செயற்திட்டம்

தற்போதைய இடர்க்கால சூழ்நிலையில் உதவி வேண்டி வந்து பலர் உதவி கிடைக்காமல் செல்லும் நிலையில் J/131 , J/132 பிரிவிற்கு உட்பட்ட சில குடும்பங்களுக்கு உதவிகள் வேண்டும் என GS அவர்களின் சார்பில் Dsp Yathavan  அவர்களின் கோரிக்கைக்கு இணங்க புலம்பெயர் உறவு சுரேஸ் லூர்த் தம்பதியினரால் உலருணவு பொருட்கள் கிராம சேவகரிடம் இன்று 06.06.2021 கையளிக்கப்பட்டன .

இவ் ஒழுங்கமைப்பை மேற்கொண்டுதந்த சகான் Jude Sakan  அவர்களுக்கும், உதவித்திட்டத்தை வழங்கிய திரு திருமதி சுரேஷ் லூர்த் தம்பதியினருக்கும் இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்





No comments:

Post a Comment

Pages