இயற்கை அமைப்பின் கரம்கொடுப்போம் செயற்திட்டம் : 17.06.2021

இயற்கை அமைப்பின் கரம்கொடுப்போம் செயற்திட்டம்.

J/131 கிராம சேவகர் பிரிவு நேற்றைதினம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது,

ஆகையால் அப் பிரதேசத்தில் சமூகமட்டத்தோடு சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழுவினருக்கு சுகாதார பாதுகாப்பு சார் உபகரணங்கள் இயற்கை அமைப்பின் இயக்குனர் திருமதி நி.கஜீவா அவர்களால் அப் பிரிவு கிராம சேவகர் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டன.



No comments:

Post a Comment

Pages