இயற்கை அமைப்பின் பசிகொண்ட உதரங்கள் தேடிய பயணம்: திரு சுபந்தன் அவர்களுக்கு நன்றிகள் 24.06.2021

இயற்கை அமைப்பின் பசிகொண்ட உதரங்கள் தேடிய பயணம் 



கனடாவில் வசிக்கும் சுபந்தன் அவர்களால் அவரது தந்தை குணரத்தினம் (மாதகல்) அவர்களின் நினைவாக இயற்கை அமைப்பின் ஊடாக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு கிடைக்காத நாள்கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்த வகையில் துணைவி சங்கரத்தை வட்டுக்கோட்டையில் சில குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இவ் உதவித்திட்டத்தை வழங்கிய கனடா வாழ் சுபந்தன் அவர்களுக்கும் இதனை ஒழுங்கமைப்புச் செய்த புலம்பெயர்வாழ் சகான் ( யூட் ) அவர்களுக்கும் இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்






































No comments:

Post a Comment

Pages