இயற்கை அமைப்பின் ஊடாக உலர் உணவுகள் வழங்கும் செயற்திட்டம் : திரு திருமதி சிவகுமார் பகீரதி தம்பதியினருக்கு நன்றிகள் 31.05.2021

இயற்கை அமைப்பின் ஊடாக புலம்பெயர் உறவு திரு திருமதி சிவகுமார் பகீரதி தம்பதியினரின் அனுசரணையில் COVID 19 உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுகள் வழங்கும் செயற்திட்டம்.

மானிப்பாய் பொலிஸாரினால் தேர்வுசெய்யப்பட்ட குடும்பங்களிற்கே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





1 comment:

  1. The Casino Site - Lucky Club
    We'll give you all the best odds and bonuses at The Casino site, whether you're a new player or a new luckyclub.live member. Rating: 5 · ‎1 vote

    ReplyDelete

Pages