இயற்கை அமைப்பின் இடர்க்கால உலருணவு வழங்கும் செயற்திட்டம்
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தை சேர்ந்த குலேந்திரன் லீயோ அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தார் இணைந்து அம்மாச்சி உணவகத்தில் பணிபுரியும் 15 பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கு உலருணவுப் பொதிகள் 18.06.2021 இன்று வழங்கப்பட்டன.
அந்த வகையில் இவ் அன்பளிப்பை வழங்கி உதவிக்கரம் நீட்டிய குடும்பத்தினருக்கு இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த தெரிவிக்கின்றோம்.
இவற்றை ஒழுங்கமைத்துத் தந்த கிலரி அண்ணா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
No comments:
Post a Comment