இயற்கை அமைப்பின் இடர்க்கால உலருணவு வழங்கும் செயற்திட்டம்
நோர்வே பேர்கனில் வசிக்கும் திருமதி சாந்தி சால்ஸ் (Charles) குடும்பத்தினர். பயணத்தடை கால எல்லை நீடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வாழ்வாதாரம் இல்லாத நிலையில் தமது உணவுத்தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலையில் காணப்படும் தெல்லிப்பளை மற்றும் காங்கேசந்துறை சோதி வீதியில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 14 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் 18.06.2021 இன்று வழங்கப்பட்டன
நோர்வே பேர்கனில் வசிக்கும் திருமதி சாந்தி சால்ஸ் (Charles) குடும்பத்திருக்கு இயற்கை அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
இவற்றை ஒழுங்கமைத்துத் தந்த கிலரி அண்ணா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
No comments:
Post a Comment