இயற்கை அமைப்பின் பசிகொண்ட உதரங்கள் தேடிய பயணம் : திரு ஜெருட்சன் JerudSan Jeshvin (மானிப்பாய்) அவர்களுக்கு நன்றிகள் 27.06.2021.

இயற்கை அமைப்பின் பசிகொண்ட உதரங்கள் தேடிய பயணம் 



லண்டனில் வசிக்கும் புலம்பெயர் உறவு நண்பன் ஜெருட்சன் JerudSan Jeshvin (மானிப்பாய்) அவர்களினால் இயற்கை அமைப்பின் ஊடாக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு கிடைக்காத நாள்கூலி வேலை செய்யும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்த வகையில் பருத்தித்துறை தும்பளை கிழக்கில் சில குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இவ் உதவித்திட்டத்தை வழங்கிய லண்டன் வாழ் நண்பன் ஜெருட்சன் அவர்களுக்கு இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்

































1 comment:

  1. Wynn, Resorts Casino and Spa - Dr. Dr.MCD
    Wynn 제천 출장마사지 Resort & Casino, 충주 출장안마 Las Vegas, Nevada, 구리 출장마사지 United States. Hotel Details. This Las Vegas hotel and 용인 출장안마 casino is located in:. 3131 Las Vegas 춘천 출장안마 Blvd S,

    ReplyDelete

Pages