நோர்வே பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் பூரண பங்களிபில் இயற்கை அமைப்பின் ஊடாக COVID19 தொற்று காரணமாக வாழ்வாதாரமிழந்த அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டியில் வசிக்கும் 75 குடும்பங்களுகுமான உலருணவுப் பொதிகள் அப் பகுதி கிராம சேவகர் முன்னிலையில் இன்றைய தினம் (29.06.2021) வழங்கிவைக்கப்பட்டன.
இவ் உதவித்திட்டத்தை வழங்கிய நோர்வே பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தினருக்கு இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
இயற்கை அமைப்பின் பசிகொண்ட உதரங்கள் தேடிய பயணம்.
No comments:
Post a Comment